தற்போதைய செய்திகள்

பீஸ்ட் - விஜய் கதாபாத்திரம் : மனம் திறந்த இயக்குனர் நெல்சன்
8 April 2022 1:40 PM GMT

"பீஸ்ட் - விஜய் கதாபாத்திரம்" : மனம் திறந்த இயக்குனர் நெல்சன்

பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜயின் கதாபாத்திரம் ஹாலிவுட்டில் பிரபலமான ஜான் விக் கதாபாத்திரம் போன்று இருக்கும் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து 3வது பாடல் வெளியீடு.
8 April 2022 1:02 PM GMT

'பீஸ்ட்' திரைப்படத்தில் இருந்து 3வது பாடல் வெளியீடு.

வரும் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது 'பீஸ்ட்' திரைப்படம்.

ஒரே நேரத்தில் ரிலீஸாகும் பீஸ்ட், KGF 2... யாருக்கு, எவ்வளவு தியேட்டர்கள்? - பிரத்யேக தகவல்கள்
8 April 2022 12:55 PM GMT

ஒரே நேரத்தில் ரிலீஸாகும் பீஸ்ட், KGF 2... யாருக்கு, எவ்வளவு தியேட்டர்கள்? - பிரத்யேக தகவல்கள்

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் மற்றும் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் KGF 2 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன.

ரீ என்ட்ரீயால் நிறைந்த தமிழ் திரையுலகம்...மோகன் முதல் மாளவிகா வரை
8 April 2022 12:35 PM GMT

ரீ என்ட்ரீயால் நிறைந்த தமிழ் திரையுலகம்...மோகன் முதல் மாளவிகா வரை

தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த சில நடிகர் நடிகையர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் RE-ENTRY கொடுத்துள்ளனர்.

முதல்வருடன் விஜய் ! - விதிகளை மீறி பீஸ்ட் பேனர்கள் - வெடித்தது சர்ச்சை!
8 April 2022 11:57 AM GMT

முதல்வருடன் விஜய் ! - விதிகளை மீறி 'பீஸ்ட்' பேனர்கள் - வெடித்தது சர்ச்சை!

புதுச்சேரியில் விதிகளை மீறி முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் இருக்கும் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் ரிலீஸ் அப்போ ஏன் இந்த திடீர் அறிக்கை?
8 April 2022 11:53 AM GMT

'பீஸ்ட்' ரிலீஸ் அப்போ ஏன் இந்த திடீர் அறிக்கை?

அரசியல் தலைவர்கள் அரசு பதவியில் உள்ளோரை இழிவுப்படுத்தும் வகையில் நடந்தால் இயக்கத்தை விட்டு நீக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்' என நடிகர் விஜய்...

இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள்!
8 April 2022 11:42 AM GMT

இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள்!

இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள்...

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!
8 April 2022 11:11 AM GMT

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!

ஆந்திராவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்கில் பணியாற்ற தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்..கேப்டன் அமெரிக்கா நடிகருடன் ஜோடி
8 April 2022 10:36 AM GMT

பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்..கேப்டன் அமெரிக்கா நடிகருடன் ஜோடி

நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் உள்ள 6 பள்ளிகளுக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!
8 April 2022 10:25 AM GMT

பெங்களூருவில் உள்ள 6 பள்ளிகளுக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

பெங்களூரில் உள்ள ஆறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்...

BREAKING || ஏ.சி. வெடித்து விபத்து  - ஒரு குடும்பமே பலி!
8 April 2022 10:18 AM GMT

BREAKING || ஏ.சி. வெடித்து விபத்து - ஒரு குடும்பமே பலி!

ஏ.சி. வெடித்து விபத்து - ஒரு குடும்பமே பலி

#BREAKING || ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!
8 April 2022 10:09 AM GMT

#BREAKING || ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு அறிவிப்பு